"இந்த வயசுலே இப்படியா..?" சிறுவர்கள் செய்த பகீர் காரியம்..சிசிடிவியில் அம்பலம்

x

நெல்லை மாவட்டம் சிவந்தியாபுரத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த, சரவணன் என்பவரின் இருசக்கர வாகனம் திருடுபோனது.

இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் சிசிடிவி காட்சிகளை பார்த்ததில் 4 சிறுவர்கள் கைவரிசை காட்டி சென்றது தெரிய வந்தது. இது குறித்து, திசையன்விளை போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்