முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வு
முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அதிகாரிகள் பணிகளை சரியாக மேற்கொள்கிறார்களா ? புகார் மனுக்கள் உரிய துறைக்கு அனுப்பப்படுகிறதா? என்பது குறித்து கேட்டறிந்தார்.
இதைதொடர்ந்து, தலைமைச் செயலகம் எதிரே உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் செய்யப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார்.
Next Story
