முதல்வரின் சிங்கப்பூர் பயணம்.. பிரேமலதா விமர்சனம்

x

கோடைக்காலம் என்பதால் முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுலா சென்றுள்ளதாக தேமுதிக பொருளாள‌ர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு முன்பு துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு சென்று வந்த பிறகு, இதுவரை என்ன தொழில் தொடங்கப்பட்டுள்ளது எனவும் எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்த‌து எனவும் கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்