முதல்வரின் தங்கையை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ் - தெலுங்கானாவில் உச்சக்கட்ட பரபரப்பு

x

தெலுங்கானாவில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா, போலீசாரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தெலுங்கானாவில் தேர்தல் வினாத்தாள் வெளியானது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட சென்ற சர்மிளாவை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சர்மிளா போலீசாரை தாக்கியுள்ளார். இதனையடுத்து அவரை பெண் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்