கொங்கு மண்டலத்தில் முதல்வர் சுற்றுப்பயணம்

x

கொங்கு மண்டலத்தில் முதல்வர் சுற்றுப்பயணம்


கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணம்/24, 25, 26ஆம் தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்/பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்/23ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்/24ம் தேதி காலை கோவையில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்/24ம் தேதி மாலை பொள்ளாச்சியில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், மாற்று கட்சியினர் திமுகவில் இணைகின்றனர்/25ஆம் தேதி திருப்பூரில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் சார்பில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்கிறார்/26ஆம் தேதி ஈரோட்டில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.கொங்கு மண்டலத்தில் முதல்வர் சுற்றுப்பயணம்


Next Story

மேலும் செய்திகள்