"ஒரு இனத்தின் உயிர் மொழி..இனத்தின் இதயம் இலக்கியம்" - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

x

"ஒரு இனத்தின் உயிர் மொழி..இனத்தின் இதயம் இலக்கியம்" - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

பபாசியின் 46 வது சென்னை புத்தக கண்காட்சி 2023 இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்கியுள்ளது. இன்றிலிருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது, இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவக்கி வைத்து பார்வையிட்டு வருகிறார். அதன் நேரலை காட்சிகளை பார்க்கலாம்.

Next Story

மேலும் செய்திகள்