பிரதமர் மோடியுடனான முதலமைச்சர் ஸ்டாலினின் சந்திப்பு நிறைவு.!

x

பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடியுடன், முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு.நீட், புதிய கல்வி கொள்கை, மேகதாது, காவிரி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்துகிறார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைக்க சென்னை வந்ததற்கு பிரதமர் மோடிக்கு நேரில் நன்றி தெரிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.



Next Story

மேலும் செய்திகள்