சுதந்திர தின விழாவில் மாநில சுயாட்சி, திராவிட மாடல் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்
பொருளாதாரத்தில் மட்டுமல்லாது சமூக வளர்ச்சியிலும் சிறந்து விளங்குவதே திராவிட மாடல் வளர்ச்சி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஸ்டாலின், முதல்வர்
"சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி"
"இந்த கருத்தியல்களின் அடித்தளத்தில் நிற்கும் இயக்கம் திமுக"
"பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும்"
"அது தான் திராவிட மாடல் வளர்ச்சி"
Next Story