திருச்சியில் நடமாடும் அறிவியல் கல்வித் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

x

'வானவில் மன்றம்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

மாணவர்களுக்கு அறிவியல், கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய திட்டம்

ரூ.25 கோடி செலவில் 'வானவில் மன்றம்' திட்டம் தொடக்கம்

நடமாடும் அறிவியல் கல்வித் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

மாணவர்களுக்கு அறிவியல் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திட்டம்

நடமாடும் அறிவியல் கல்வித் திட்டத்தின் கீழ் 100 வாகனங்கள் தொடங்கிவைப்பு


Next Story

மேலும் செய்திகள்