"வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் புதிய கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்"

x

வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் திறப்பு

காணொலி காட்சி மூலம் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

7 புதிய வணிகவரி நிர்வாக கோட்டங்கள், 6 புதிய வணிகவரி நுண்ணறிவு கோட்டங்கள் திறப்பு

13 புதிய வணிகவரி மாவட்டங்கள், 2 புதிய பதிவு மாவட்டங்கள் தொடக்கம்


Next Story

மேலும் செய்திகள்