எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின் | CMStalin

x

ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு துவக்க விழா - முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு.

எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில், திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் முதல்வர்.

ஜானகி எம்.ஜி.ஆர் சிறப்பு மலர், ஆவணப்பட குறுந்தகடை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர் என்ற நூலையும் வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.


Next Story

மேலும் செய்திகள்