ஒரகடத்தில் ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் தொழில்நுட்ப மையங்கள்..தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

x

ஒரகடத்தில் ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் தொழில் 4.O தொழில்நுட்ப மையங்கள் திறப்பு

தொழில் 4.O தொழில்நுட்ப மையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

ரோபோட்டிக்ஸ், இன்டஸ்ட்ரியல் ஆட்டோ மேஷன், மேனு பேக்சரிங் போன்ற நவீன திறன் பயிற்சி

அட்வான்ஸ் மேனு பேக்சரிங், மின்சார வாகனங்களுக்கான மெக்கானிக் பயிற்சி வழங்கப்பட உள்ளது

இன்டஸ்ட்ரியல் பெயிண்டிங், அட்வான்ஸ் வெல்டிங் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது


Next Story

மேலும் செய்திகள்