பொருநை அருங்காட்சியக கட்டுமான பணி - தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

x
  • நெல்லை பொருநை அருங்காட்சியகத்திற்கான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
  • தலைமைச்செயலகத்தில் இருந்தபடியே காணொலியில் அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்
  • தொல்லியல் துறை சார்பில் ரூ.33.2 கோடி செலவில் நவீன வசதியுடன் பொருநை அருங்காட்சியகம்
  • பாளையங்கோட்டை வட்டம் குலவணிகர் கிராமத்தில் அமைய உள்ள பொருநை அருங்காட்சியகம்
  • ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் கண்டெடுத்த பொருட்களை பாதுகாக்க ஏற்பாடு

Next Story

மேலும் செய்திகள்