விடுதலை பெற்ற 660 முன்னாள் சிறைவாசிகளுக்கு உதவித்தொகை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

விடுதலை பெற்ற 660 முன்னாள் சிறைவாசிகளுக்கு உதவித்தொகை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
Published on

தமிழ்நாடு சிறை மீண்டோர் நல சங்கம் சார்பில், விடுதலை பெற்ற 660 முன்னாள் சிறைவாசிகளுக்கு 3.30 கோடி ரூபாய் மதிப்பில் உதவித்தொகையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார். அந்த காட்சியை தற்போது பார்ப்போம்.............

X

Thanthi TV
www.thanthitv.com