500 பெண்களுக்கு ஆட்டோ வாங்க 1 லட்சம் ரூபாய் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

x

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிராமப்புற திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள திருக்கோயில்களின் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் வரைவோலைகளை வழங்கி வருகிறார் அதன் நேரலை காட்சிகளை தற்போது காணலாம்..

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 2022-2023 ஆம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்கள் மற்றும் 1250 கிராமப்புறத் திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள 2 இலட்சம் ரூபாய் வீதம் 50 கோடி ரூபாய்க்கான வரைவோலைகளை வழங்கிடும் அடையாளமாக 20 திருக்கோயில்களின் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் திருக்கோயில் திருப்பணிகள் மேற்கொள்ள வரைவோலைகளை வழங்குகிறார். நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துறையின் செயலாளர் மணிவாசகம் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்பு.


Next Story

மேலும் செய்திகள்