#BREAKING || மணிப்பூரில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட உத்தரவு

x
  • மணிப்பூரில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
  • அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை மூலம் மீட்பு நடவடிக்கைக்கு உத்தரவு
  • மணிப்பூரில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து உதவிகளும் தமிழ்நாடு அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - முதல்வர் ஸ்டாலின்
  • தமிழ்நாட்டிற்கு திரும்பிவர விருப்பம் தெரிவித்துள்ள மாணவர்களை அழைத்து வர விமான பயண சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது"
  • மணிப்பூரில் சிக்கியுள்ள மாணவர்கள் இன்று இரவு சென்னை விமான நிலையம் வந்தடைவார்கள்

Next Story

மேலும் செய்திகள்