துணைநிலை ஆளுநருடன் முதல்வர் ரங்கசாமி திடீர் சந்திப்பு

x

புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கலை கண்டித்து 3-வது நாளாக ஊழியர்கள் வேலைநிறுத்தம்

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆலோசனை

துணைநிலை ஆளுநர் தமிழிசையுடன் ஆலோசனை நடத்துகிறார் புதுச்சேரி முதல்வர்

தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, மின்துறை செயலாளர் அருண் ஆகியோர் பங்கேற்பு


Next Story

மேலும் செய்திகள்