"என்ன சார் வித்தையெல்லாம் காட்டறீங்க..?" மக்களுக்காக நதியில் புனித நீராடிய சத்தீஸ்கர் முதல்வர்

x

"என்ன சார் வித்தையெல்லாம் காட்டறீங்க..?" மக்களுக்காக நதியில் புனித நீராடிய சத்தீஸ்கர் முதல்வர்

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் கார்த்திகை பூர்ணிமாவை ஒட்டி, ராய்பூரில் உள்ள மகாதேவ் காட் பகுதி கருன் நதியில் குதித்து புனித நீராடினார்.

பின்னர், மாநில மக்கள் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்காக அவர் பிரார்த்தனை செய்தார்.

கார்த்திகை புண்ணிய மேளாவை முன்னிட்டு மாநில மக்கள் அனைவருக்கும் முதல்வர் பூபேஷ் பாகேல் வாழ்த்துகளை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்