#BREAKING || "கிறித்துவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்" - சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் தனித் தீர்மானம்

#BREAKING || "கிறித்துவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்" - சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் தனித் தீர்மானம்
Published on

"கிறித்துவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்". சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி இன்று சட்டப்பேரவையில் தீர்மானம். பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பும் உரிமைகளும் மதம் மாறிய பிறகும் கிடைக்க வலியுறுத்தல். "கிறித்தவராக மாறிய ஆதிதிராவிடர்களும் சமூக நீதியின் பயன்களை பெற வேண்டும்". அரசினர் தனி தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன் மொழிகிறார்.

X

Thanthi TV
www.thanthitv.com