கோயில்களின் திருப்பணிக்கு ரூ.50 கோடி நிதி - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

x

சென்னை, வில்லிவாக்கத்தில் நடைபெற்று வரும் விழாவில், இந்து அறநிலையத்துறை சார்பில் 2 ஆயிரத்து 500 கோயில்களின் திருப்பணிக்கு தலா 2 லட்சம் வீதம் 50 கோடி ரூபாய் நிதியை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்