கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டம்..தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க ஸ்டாலின் | Cm Stalin

x

கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டம்..தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்

அறநிலையத்துறை சார்பில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்

காலை சிற்றுண்டி திட்டத்தை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

ஆழ்வார்ப்பேட்டை முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திட்டம் தொடக்கம்

பழனி கோயில் நிர்வாகத்தின் கீழ் வரும் 2 பள்ளி, 4 கல்லூரி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி


Next Story

மேலும் செய்திகள்