அனைத்து துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்...
x

தமிழ்நாடு அரசின் திட்டங்கள், துறை சார்ந்த அறிவிப்புகளின் நிலை குறித்து துறை செயலாளர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்