43வது வழுவூரார் நடனம் மற்றும் இசை விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.கலைஞர்களை உருவாக்கும் பரந்த உள்ளம் அனைவருக்கும் வர வேண்டும்.செந்தாமரை 9 வயதில் சிதம்பரத்தில் நாட்டிய அரங்கேற்றம் செய்துள்ளார்.தான் எதிர்பார்ப்பதை மாணவர்களிடம் கொண்டு வருவதில் திறன்மிக்கவர்