#JUSTIN || புதிய மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

#JUSTIN || புதிய மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை
Published on
• #JUSTIN || புதிய மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை • புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 10 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை • சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் • "கள்ளச்சாராயம் ஒழிப்பு, அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய பணியாற்ற வேண்டும்" • "மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்" • மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
X

Thanthi TV
www.thanthitv.com