#Breaking : சிதம்பரம் நடராஜர் கோயிலில் - "தேவாரம், திருவாசகம் பாட அனுமதி"

#Breaking : சிதம்பரம் நடராஜர் கோயிலில் - "தேவாரம், திருவாசகம் பாட அனுமதி"
x

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேடை மீது நின்று தேவாரம் திருவாசகம் பாட அனுமதி. இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு. ஒவ்வொரு காலபூஜை முடிந்த பின்பும் முதல் 30 நிமிடத்திற்கு தேவார திருவாசக திருமுறைகளை ஓதி வழிபட அனுமதி. தேவாரம் திருவாசகம் பாட கட்டணம் ஏதும் வாங்க கூடாது எனவும் அறிவிப்பு/இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்ட அறிவிப்பில் உத்தரவு.


Next Story

மேலும் செய்திகள்