சங்கு முழங்க "சிவ சிவா" கோஷத்துடன் 70 அடி தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் களைகட்டிய சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்

x

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் கோலாகலம்

தேரோட்டத்தை தொடர்ந்து, நாளை ஆருத்ரா தரிசனம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் "சிவ சிவா" கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்

1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்