மத உணர்வுகளை புண்படுத்தியதாக கன்னட நடிகர் சேத்தன் கைது

x
  • மத உணர்வுகளை புண்படுத்தியதாக வந்த புகாரின்பேரில் கன்னட நடிகர் சேத்தனை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
  • இந்துத்துவா குறித்து கன்னட நடிகர் சேத்தன் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் அவருக்கு எதிராக பெங்களூரு போலீசில் புகார் அளித்தனர்.
  • இதன்பேரில் மத உணர்வுகளை தூண்டியதாக போலீசார் கன்னட நடிகர் சேத்தனை கைது செய்தனர்.
  • இவர் ஏற்கனவே மத உணர்வுகளை தூண்டும் வகையிலான கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்