செஸ் ஒலிம்பியாட்: தாய் மண்ணில் தங்கம் வென்ற தமிழக வீரர்!!

x

தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட்டில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த வீரர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த குகேஷ்க்கு தங்கப்பதக்கமும், பிரக்ஞானந்தாவுக்கு வெண்கலப்பதக்கமும் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்