செஸ் ஒலிம்பியாட் விளம்பரம்.. பிரதமர் மோடி போட்டோவை சேர்க்க நீதிமன்றத்தில் முறையீடு

x

செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் பெயரையும், புகைப்படத்தையும் சேர்க்க கோரி மதுரைக்கிளையில் முறையீடு.மதுரையைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணா தரப்பில் அவரது வழக்கறிஞர் சண்முகநாதன் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி முன்னிலையில் முறையிட்டார்.மதியம் விசாரணைக்கு வரவுள்ளது


Next Story

மேலும் செய்திகள்