சேரன் எக்ஸ்பிரஸ் பெட்டிகள் பிரிந்த சம்பவம்.. தெற்கு ரயில்வே விசாரணைக்கு உத்தரவு

x

திருவள்ளூரில் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தனித்தனியாக பிரிந்த சம்பவம்

விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள தென்னக ரயில்வே/விசாரணைக்கு பிறகு இது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்படும் - தென்னக ரயில்வே

தற்போது இயங்கக்கூடிய ரயில்களின் இணைப்புகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய தென்னக ரயில்வே அறிவுறுத்தல்

நேற்று ஏற்பட்ட சம்பவத்தில் பயணிகளின் பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை - தென்னக ரயில்வே


Next Story

மேலும் செய்திகள்