ஸ்தம்பித்து போன சேப்பாக்கம்..!டிக்கெட் வாங்க இரவு முதல் மழையில் காத்திருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்

x
  • ஒரு நாள் போட்டி டிக்கெட் விநியோகம் - நள்ளிரவு முதல் காத்திருப்பு/புதன்கிழமை சென்னையில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டி
  • நேரடி டிக்கெட் முன்பதிவு இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது/டிக்கெட்டுகளை பெற நள்ளிரவு முதலே ஆர்வத்துடன் வரிசையில் காத்திருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்
  • கூட்டம் மேலும் அதிகரித்தால், முன்கூட்டியே டிக்கெட் விநியோகம் தொடங்க வாய்ப்பு
  • C,D,E கேலரிகளுக்கான டிக்கெட் விலை ரூ.1200-ஆக நிர்ணயம்
  • ஆன்லைன் டிக்கெட்டுகள் சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்த நிலையில், நேரடி டிக்கெட்டுகளை பெற ரசிகர்கள் போட்டாபோட்டி

Next Story

மேலும் செய்திகள்