வெறிச்சோடி காணப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் | Chennai | Omni Bus

x

தீபாவளி பண்டிகையை ஒட்டி, பல்வேறு ஊர்களுக்கு செல்ல ஆம்னி பேருந்து நிலையத்திற்கு யாரும் வருகை தரவில்லை. வழக்கத்திற்கு மாறாக குறைந்த அளவிலான பொதுமக்கள் மட்டுமே ஆம்னி பேருந்து நிலையத்திற்கு வருகை தந்தனர். டிக்கெட் விலைப்பட்டியல்களை மூன்று இடங்களில் பேனர்களை வைத்து தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் காட்சிப்படுத்தியும் உதவி மையங்கள் அமைத்து ஆர்டிஓக்கள் முகாமிட்டு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்தும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்