சென்னை மகளிர் ஓபன் டென்னிஸ் - வீராங்கனைகளின் பட்டியல் வெளியீடு
சென்னை மகளிர் ஓபன் டென்னிஸ் - வீராங்கனைகளின் பட்டியல் வெளியீடு
சென்னையில் செப்டம்பர் 12ம் தேதி தொடங்கவுள்ள சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடருக்கான வீராங்கனைகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள போட்டியில் மொத்தம் 32 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இவர்களில் 21 பேர் நேரடியாக தகுதி பெற்றுள்ள நிலையில், அவர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க வீராங்கனை ஆலிசன் ரிஸ்கி, பிரான்ஸ் வீராங்கனை எலிஸ், ஜெர்மனி வீராங்கனை தாதட்ஜனா மரியா, 15 வயதான செக் குடியரசு வீராங்கானை லின்டா உள்ளிட்டோர் பட்டியலில் இடம்பெற்று உள்ளனர்.
Next Story