"வரும் காலங்களில் சென்னை இப்படிதான் இருக்கும் " - மாநகராட்சி துணை மேயர் தகவல்

x

சென்னையில் புளியந்தோப்பு, பட்டாளம், கொளத்தூர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

ஆட்டுத்தொட்டி அருகேயுள்ள டிகாஸ்டா் சாலையில் இருபுறமும் இருக்கக்கூடிய குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளன


Next Story

மேலும் செய்திகள்