முரட்டு ஃபார்மில் மும்பை.. தாங்குமா CSK?

x

ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் 49வது போட்டியில், ரசிகர்கள் மிக ஆவலோடு எதிர்பார்க்கும் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 50வது போட்டியில், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்