திட்டக்குடி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஐந்து வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்டதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்து தொடர்பான பரபரப்பு காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது...