ரூ.50 லட்சம் வழிப்பறி கொள்ளை.. சென்னையில் பெப்பர் ஸ்பிரே கொள்ளையர்கள் கைது!

x

சென்னையில் 50 லட்ச ரூபாய் பணத்துடன் இரு சக்கர வாகனத்தில் சென்றவரை விபத்துக்குள்ளாக்கி, கண்ணில் பேப்பர் ஸ்பிரே அடித்து பணம் கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்