சென்னை அணி கேப்டன் தோனி சுவாரசிய தகவல் | Dhoni | MS Dhoni | CSK | Rajinikanth

x
  • நடிகர் ரஜினிகாந்தை போல் செயல்படுவது மிகக்கடினமானது என சென்னை அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
  • நிகழ்ச்சியொன்றில், கபாலி படத்தில் ரஜினிகாந்த் கோட் அணிந்து அமர்ந்திருக்கும் படத்தை போல, தோனியும் போஸ் கொடுத்து படம் எடுத்தது பற்றி கேட்கப்பட்டது.
  • அதற்கு பதிலளித்த தோனி, ரஜினியை போன்று சிந்திப்பதும் நடிப்பதும் மிகக்கடினமானது எனவும், அவரின் போஸையாவது காப்பி அடிக்கும் எண்ணத்தில்தான் இந்த புகைப்படம் எடுத்ததாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்