அமெரிக்காவில் கால்பதிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்

x

டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் லோகோ வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் ஜூலை மாதம் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வாங்கியுள்ள டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்க உள்ளது. இந்நிலையில், டெக்சாஸ் அணிக்கான லோகோவை அணி நிர்வாகத்தினர் வெளியிட்டு உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்