சென்னையில் அதிகரித்த பனிமூட்டம்.. வானில் வட்டமடித்த 7 விமானங்கள்

x

சென்னையில் திடீரென பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

பனிமூட்டம் காரணமாக மும்பை, பெங்களூரூ, ஐதரபாத், கொழும்பு உள்பட 7 விமானங்கள் குறிப்பிட்ட நேரத்தில் தரையிறங்க முடியாமல் வானில் நீண்ட நேரம் வட்டமடித்தன. மேலும் 3 விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன.

பின்னர், நிலைமை சீரானதும் விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தரையிறங்கின.


Next Story

மேலும் செய்திகள்