மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த தனியார் தொலைக்காட்சி ஊழியர் பலி - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

x

சென்னை எம்ஜிஆர் நகரில் மழை நீர் வடிகாலில் விழுந்து தனியார் தொலைக்காட்சி ஊழியர் பலி/தனியார் தொலைக்காட்சி ஊழியர் முத்துக்கிருஷ்ணன், மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு/மழை நீர் வடிகாலுக்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு/மழைநீர் வடிகால் பணி - தொலைக்காட்சி ஊழியர் பலி


Next Story

மேலும் செய்திகள்