"நாளை உக்கிரமாக இருக்கும்" - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

x

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாகவும், வருகிற 31ம் தேதி வட தமிழக மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்