காருக்குள்ளேயே ரகசிய அறை... எடுக்க எடுக்க கட்டுக்கட்டாக கஞ்சா - மிரண்டு போன சென்னை போலீஸ்

x

சரக்கு வாகனத்தில் ரகசியமாக கஞ்சா கடத்திய கும்பல் கைது - 50 கிலோ கஞ்சா பறிமுதல், கஞ்சா வியாபாரிகள் போல் நடித்து, கஞ்சா கடத்தியவர்களை கைது செய்த போலீசார், சென்னை, சத்யா நகரில் கஞ்சா விற்பனையை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை, போலீசார் வலையில் சிக்கிய கஞ்சா வியாபாரிகள்


Next Story

மேலும் செய்திகள்