சென்னையில் போலீசார் தரப்பில் வடமாநில தொழிலாளர்களுடன் முக்கிய கூட்டம்

x
  • தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவும் விவகாரம்
  • வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் போலீசார் தரப்பில் சிறப்பு கூட்டம்
  • சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் சிறப்பு கூட்டம்
  • 100க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பங்கேற்பு
  • வட மாநில தொழிலாளர்களுக்கு புரியும் வகையில் ஹிந்தியில் விளக்கம்

Next Story

மேலும் செய்திகள்