குடிப்பழக்கமே இல்லாதவரின் உடலில் ஆல்கஹால் இருப்பதாக ப்ரீத் அனலைசர் கருவி காட்டிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய சூழலில், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தால் மீண்டும் ஒருமுறை சோதனை செய்யலாம் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.....