"இது தப்பா சார்..சாக போறேன்.. நீங்க தான் முழு காரணம்"... சென்னை போலீஸ் vs பாஜக பிரமுகர் மோதல் - தீயாய் பரவும் வீடியோ, ஆடியோ

• போலீசார் சோதனையில் மீண்டும் ஒரு சர்ச்சை சம்பவம் • போலீஸ் வைத்த பேரிகார்டை நீக்கினாரா பாஜக பிரமுகர்..? • விளக்கம் கேட்டு அதை வீடியோவாக வெளியிட்ட போலீஸ் • "நடக்க வழியில்லாததால் பேரிகார்டை நீக்கினேன்" • வீட்டுக்குப் போனதும் தற்கொலை மிரட்டல் விடுத்த ஆசாமி • "மனித உரிமை ஆணையத்திற்கு பதில் சொல்வீர்கள்" • போலீஸ் தாக்கியதாக மருத்துவமனையில் சிகிச்சை • பணி செய்ய விடாமல் தடுத்ததாக அதிரடி வழக்குப்பதிவு
X

Thanthi TV
www.thanthitv.com