நடுரோட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு - 19 பேர் கொண்ட கும்பலை கைது செய்த சென்னை போலீஸ்

x

பெட்ரோல் வெடிகுண்டை வீசிச் சென்ற சம்பவம் நடுரோட்டில் சுற்றி வந்து கலவரம் செய்த கும்பல், படுகாயமடைந்த 3 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை, ஆட்டோ, டூவீலர்களையும் அடித்து நொறுக்கியதால் அதிர்ச்சி, ரோந்து போலீசார் மீதும் பெட்ரோல் குண்டு வீச்சு


Next Story

மேலும் செய்திகள்