சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் தொடர்... அரையிறுதிக்கு தகுதி பெற்ற சுமித் நாகல்

x

நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றுவரும் சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு இந்திய வீரர் சுமித் நாகல் முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் பிரிட்டன் வீரர் ஜே கிளார்க் உடன் சுமித் நாகல் மோதினார். இதில், 6க்கு 1, 6க்கு 4 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி கண்ட சுமித் நாகல், அரையிறுதிக்கும் தகுதி பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்