சிக்னலில் நின்ற காரில் பயணித்த இன்ஜினியர் குடும்பத்துடன் பலியான சோகம்...5 உயிரை பறித்த டிராபிக் - சென்னை NH-ல் பயங்கரம்

x

சென்னை நங்கநல்லூரை சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் சென்ற கார் விபத்தில் சிக்கியதில் அவரின் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது


Next Story

மேலும் செய்திகள்