சென்னை "வந்தே பாரத்" ரயில் சேவையை பிரதமர் தொடங்கிவைப்பதற்கு முன்பே எழுந்த அதிருப்தி - என்ன காரணம்?

x

சென்னை "வந்தே பாரத்" ரயில் சேவையை பிரதமர் தொடங்கிவைப்பதற்கு முன்பே எழுந்த அதிருப்தி - என்ன காரணம்?

மைசூர் - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை வருகின்ற 11 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார். இந்நிலையில், தொடங்கப்படுவதற்கு முன்பே ரயில் சேவை குறித்து புதிய கோரிக்கையை மக்கள் முன்வைத்து வருகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்